Page 22 of 24
என கேட்க அவனிடம் பதில் இல்லை குழம்பித் தவித்தான்
”நல்லா யோசி அவசரம் இல்லை யோசிச்சி நல்ல பதில் சொல்லு”
”எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, எனக்கு திரும்பி போக மனசில்லை செழியனா வாழதான் பிடிச்சிருக்கு”
”அப்ப செழியானாவே இரு“
”அப்போ மிர்துளா“
”செழியன்ங்கறது வெறும் பேர் அவ்ளோதான் ஆனா, அவள் உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தின உண்மை யாருக்கும் தெரியாது, அதனால நீ கவலைப்படாத“
”எனக்கென்னவோ சங்கடமா இருக்கு தாத்தா”
”சரி வேணா இப்படி செய்யலாமா“
”எப்படி“