Page 4 of 6
தொடர்பான கல்வியையே கற்றார்கள். சக்தி ரப்பர் டெக்னாலஜியும், சசி அக்ரிகல்ச்சரும் பயின்றார்கள். காலேஜ் கேம்பஸ் இன்டர்வியுவில் கிடைத்த லட்ச கணக்கில் சம்பளம் தரும் கனடா வேலையை ஏற்றுக் கொள்ளாமல், அண்ணனை தொடர்ந்து சசியும் தங்கள் சொந்த நிலங்களில், கல்லூரியில் கற்றுக் கொண்ட புதிய விஷயங்களை செயல் முறையில் செய்ய விரும்பினான்.
மற்ற நகரங்களை போல் அவன் ஊரிலும் மக்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணவகத்தில் மதிய உணவு உண்பது என முடிவு செய்தவன், அடையார் சிக்னல் பக்கம் இருந்த அடையார் ஆனந்த பவன் செல்லலாம் என நினைத்தான். ஆனால் கண்ணில் பட்ட பிட்சா ஹட் அவனின் பசியை அதிகப் படுத்தியது.