Page 17 of 68
”நல்லாயிருக்கா அப்புறம் ஏன் நல்லாயில்லாத மாதிரி பேசி வைச்ச”
”உன்னை ரூமுக்கு வரவழைக்கத்தான்”
”எதுக்கு”
”இதுக்குதான்” என சொல்லியவன் சட்டென அவளின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு சட்டென அங்கு நிற்காமல் வெளியேறி சென்றான்.
ஒரு நொடியில் அவன் தந்த முத்தத்தில் குதூகலமாகிப் போனாள், அவளுக்கு கோபம்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”எதை”
”அதான் அது”
”எது”
”ப்ச் இப்ப தந்தியே”
”என்ன தந்தேன்”
”ரூம்ல தந்தியே“