Page 47 of 68
”காசிக்கு”
”எதுக்கு பாட்டி”
”அங்க போய் வேண்டிக்கிட்டா உங்க அப்பா அம்மாவோட ஆத்மா சாந்தியாகும்” என பாட்டி சொல்ல அன்புவின் முகம் வாடிப்போனது
”சரிங்க தாத்தா நான் போய் நம்ம 4 பேருக்கும் டிரெயின் டிக்கெட் போடறேன்”
”4 பேரு இல்லை எனக்கும் உன் பாட்டிக்கும் மட்டும்தான்”
“அப்ப நாங்க”
<...
This story is now available on Chillzee KiMo.
...
”தாத்தா எனக்கு லீவுதான் நான் வரேன் உங்களோட”
”முடியாது நீயும் இங்கயே இரு”
”நீங்க இல்லை பாட்டியும் இல்லை, யாருக்காக நான் இங்க இருக்கனும்”