Page 52 of 68
”பாட்டியும் என்னை திட்டிட்டாங்க”
”நான் எந்த தப்பும் செய்யலை”
”நானும்தான்”
”அப்புறம் ஏன் நம்மளை திட்டறாங்க”
“அதான் எனக்கும் புரியலை ஆதினி, அவங்களுக்கு நம்ம அப்பா அம்மாவோட நினைவு வந்திருக்கும் இல்லைன்னா யாராவது ஏதாவது சொல்லியிருப்பாங்க, அதைக்கேட்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க எப்படியும் கொஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
>”ட்ரெயின்ல தாத்தாவையும் பாட்டியையும் ஏத்திவிட்டு வந்தேன்“
”அவங்க ஏதாவது சொன்னாங்களா”
”பத்திரமா இருக்கச் சொன்னாங்க உன்னை நல்லபடியா பார்த்துக்கச் சொன்னாங்க”