Page 15 of 68
”ஆமாம் சத்தியம் செய்துட்டு அதை மீறப்பார்க்கிறியே நல்லவளா நீ”
”அதுக்காக உனக்கு நான் முத்தம் தரனுமா”
”கொடு என்ன தப்பு நான் என்ன யாரோவா” என சொல்ல அவளோ முகத்தை திருப்பிக் கொள்ள அன்புவோ கலகலவென சிரித்துவிட்டு அங்கிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு உரம் வாங்க வெளியே சென்றான்.
ஆதினியும் அறைக்கு வெளியே வர பாட்டி அவளுக்கு டிபன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தாவும் வேறு பக்கம் செல்ல அக்கம் பக்கம் பார்த்தாள் ஆதினி, யாரும் இல்லை என்றதும் துணிந்து அன்புவின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள். அதை அவனே எதிர்பார்க்கவில்லை சட்டென அவளைப் பார்த்து வியந்து