Page 16 of 68
”என்னடி செய்ற”
”நீ கேட்டது கொடுத்தேன்”
”ஓ அப்ப முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப ஏன் தர்ற”
“நீதான் முகத்தை தூக்கி வைச்சிருக்கியே அதான்”
”அப்படியா ம் சரி சரி” என அவளை ஏற இறங்கப் பார்த்தவன்
”வேற துணியில்லையா உனக்கு”
”ஏன் இதுக்கென்ன நல்லாதானே இருக்கு”
<...
This story is now available on Chillzee KiMo.
...
யை எடுக்க பின்னாலே வந்த அன்புவோ அவளின் முன் நின்றான்
”என்ன இங்க வந்திருக்க நான் ட்ரஸ் மாத்தனும் வெளிய போ”
”எல்லாம் நீ போட்டிருக்கற ட்ரஸ் நல்லாதான் இருக்கு“