Page 20 of 68
”ஏன் நான் வரமாட்டேன்னு நினைக்கறீங்க”
”உனக்குதான் கல்யாணம் ஆயிடுச்சே”
”கல்யாணம் ஆனா காலேஜ்க்கு வரக்கூடாதா என்ன”
”அப்படியில்லை உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இந்த விசயம் காலேஜ்க்கு தெரிஞ்சா எல்லாரும் உன்னை கிண்டல் செய்வாங்க அதுக்கு பயந்து நீ வரலையோன்னு நினைச்சோம்”
“எனக்கு எதுக்கு பயம், கல்யாணம் ஆனா என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
னுபவத்தை தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா இப்படி எரிஞ்சி விழற” என ஒருத்தி சொல்ல ஆதினியோ கோபமாக முறைத்துவிட்டு
”எனக்கு நடந்த கல்யாணத்தை நான் கல்யாணமாவே நினைக்கலை, தேவையில்லாத பேச்சை