Page 45 of 68
மெல்ல கண்ணடித்து சிரித்து வைக்க அதில் அவளுக்கு புரிந்துவிட சட்டென நாணம் கொண்டு
”போடா இவனே என்னை கண்டபடி திட்டுட்டி ஒத்தடம் கொடுக்க கூப்பிடறியா நான் வரலை” என சொல்லி 2 அடி பின் சென்றாள். அதைக் கண்டவன்
”ஓசியில உனக்கு வைத்தியம் பார்க்கலாம்னு நினைச்சேன் இதனால உனக்கும் ஒத்தடம் கொடுத்த மாதிரியிருக்கும், எனக்கும் ஒத்தடம் வைச்ச மாதிரியிருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
”வாடி”
”மாட்டேன்பா”
”வாங்கறேன்ல“
”முடியாதுங்கறேன்ல”
”ஒத்தடம்தானே அதனால நீ ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட வாடி”