Page 48 of 68
”ஏன் உன் புருஷன் இருக்கான்ல மறந்துட்டியா” என தாத்தா கோபமாக கேட்க அதில் ஆதினி சற்று அடங்கினாள்
”எப்பதான் உனக்கு புருஷன் நினைப்பு வருமோ இன்னிக்கு மாறுவ நாளைக்கு மாறுவேன்னு பார்த்து பார்த்து எங்க வாழ்க்கைதான் முடிஞ்சிடும் போல”
”தாத்தா அப்படியெல்லாம் பேசாதீங்க தாத்தா, இனிமேல நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரியே நடந்துக்கறேன் தாத்தா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறேன் தாத்தா”
”போ போய் 2 டிக்கெட் வாங்கிட்டு வா”
”சரிங்க தாத்தா” என தொய்வாக சொல்லிவிட்டு டிக்கெட் வாங்கச் சென்றான். ஆதினியோ கவலையுடன் இருந்தாள்.