Page 50 of 68
ஆதரவாக நாலு வார்த்தைகள் பேசினார்கள் அதற்குள் டிக்கெட்டுகளுடன் வந்தான் அன்பு
”தாத்தா நாளைக்கு காலையில 6 மணிக்கு டிரெயின் தாத்தா” என வருத்தமாகச் சொல்ல தாத்தாவோ
”எதுக்குடா வருத்தப்படற தூர ஊர் போறோம்னா”
”ஆமாம் தாத்தா தனியா எப்படி நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படுவீங்களேன்னு பார்க்கிறேன்“
”என்னை பத்தியே இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா, நான் நல்லாதான் இருக்கேன்” என சொல்ல ஓய்ந்துப் போனார் தாத்தா
”இனி பேசி பிரயோசனம் இல்லை எப்படியோ போ” என அலுப்பாக சொல்லிவிட்டு தன் அறைக்குச் செல்ல அன்புவோ பாட்டியிடம் வந்து