Page 53 of 68
”அவ்ளோதானா”
“ம்”
”என்னை கேட்கலையா”
”கேட்டாங்க உன்னை பார்த்துட்டு போகனும்னு ஆசைப்பட்டாங்க நீதான் கூப்பிட்டாலும் வரலையே”
”எனக்கு கஷ்டமாயிருந்தது அதான் வரலை”
”அவங்க என்ன வராமலா போயிடப்போறாங்க வந்துடுவாங்க ஆதினி”
”இருந்தாலும் ஒரு நாள் கூட நான் தாத்தாவை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துடுவாங்களா என்ன சாப்பிடு”
”எனக்கு தாத்தா வேணும்”
”ம் சரி சரி சாப்பிடு இந்தா” என சொல்ல அவளோ மறுக்க வேறுவழியின்றி அவளுக்கு ஊட்டிவிட மெதுவாக சாப்பிடலானாள்