Page 2 of 7
“உன் கேள்விக்கு பதில் யோசிக்க போய் வந்த சிரிப்பு தான் இது அபி... எங்கம்மா ஸ்பெஷல் சமையலுக்கு ரீசன் கேட்டியே, அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்... இன்னைக்கு அண்ணிக்கு பர்த்டே... அதனால் இன்னைக்கு எல்லாம் அண்ணிக்கு பிடிச்ச ஐட்டம்ஸ்... மருமகளுக்கு பிடிச்ச மாமியார் எங்க அம்மா...”
“உங்க அண்ணி ரொம்ப லக்கி சிந்து. உங்க அம்மா மாதிரி ஆயிரத்தில் ஒருத்தங்களுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
் அடிக்கவும் தானே...”
“சிந்து!” என்ற அபியின் முகம் நாணத்தால் நிறம் மாறி இருந்தது.
“நல்ல பொண்ணு மாதிரி ஷோ காட்ட வேண்டியது, அப்புறம் அந்த செல்வா போல பாக்ஸிங்