Page 11 of 13
“தெரியலை கதிர் சார். எனக்கு எதுவுமே புரியலை. நடக்குறது எல்லாம் கனவு போல இருக்கு.” - அமுதவள்ளியும் சளைக்காமல் அவன் பாணியிலேயே பதில் சொன்னாள்.
“கனவெல்லாம் இல்லை அமுதா.” – கதிர் அமுதவள்ளியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.
“பார்த்தீயா, கனவு கிடையாது, நிஜம். நான் கொடுத்தது நிஜமான முத்தம்!”
அமுதவள்ளி வெட்கம் மின்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்பாடு செய்திருக்கேன்.”
“எனக்கா? என்ன வேலை? எங்கே?”
“நல்ல கம்பெனி தான், ஆனா அதோட ஓனர் தான் கொஞ்சம் சரி கிடையாது.”
“அப்படியா?”