Page 12 of 13
“அதை சரி கட்ட தான் உனக்கு வேலை கொடுத்திருக்கான். அவன் ரொம்ப முட்டாள், நீ தான் எல்லாம் பார்த்து சரியா செய்யனும்.”
“நீங்க சொல்றதை வச்சு பார்த்தா முட்டாளா தெரியலையே? எனக்கு அவன் தானே வேலை கொடுக்குறேன்னு சொல்லி இருக்கான்.”
“அப்படி ஒரு லாஜிக் இருக்கா?”
“என்ன கம்பெனி அது? உங்களுக்கு எப்படி தெரியும்?”
“என
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் தலை சாய்த்துக் கொண்டாள்.
“என் மேல யாருமே இவ்வளவு அன்பு காட்டினது இல்லை கதிர்.”
“அந்த குறையை போக்க தான் நான் பிறந்தே வந்திருக்கேன். இனிமேல் உன் மேல காதல்