Page 3 of 13
ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்தாள்.
“நீங்க இப்படி சொல்றதைக் கேட்டா கஷ்டமா இருக்கு கதிர். நான் சரியா வேலை செய்யலைன்னு ஒரு வருத்தம் வருது.”
கதிர் கோபத்துடன் அமுதவள்ளியைப் பார்த்தான். அவன் கண்களில் தீ ஜுவாலைப் போல கோபம் பிரகாசித்தது.
“நீ என்ன பைத்தியமா அமுதா? இல்லை முட்டாளா? காதலிச்சு கல்யாண செய்துக்க போற பொண்ணை மிரட்டுறவன
...
This story is now available on Chillzee KiMo.
...
்க முடியவில்லை.
மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டு, “குட் லக் அமுதா. இந்த பக்கம் வந்தா வீட்டுக்கு கட்டாயம் வா. நீ மட்டும் வா. அவனை அழைச்சுட்டு வந்திராதே!” என்றான்.