Page 3 of 6
தர்மா காருண்யாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னான், ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் சொன்னான்.”
“கண்டிஷனா?” புரியாமல் வினவினாள் ஜனனி!
“ஆமா, எந்த காரணத்துக்காகவும் அவன் என் சொத்து, கம்பெனினு எதையும் ஏத்துக்க மாட்டான். காருண்யாவை கல்யாணம் செய்துக்குறது அவளுக்காகன்னு சொன்னான்.”
“ரொம்ப நல்லவரா இருக்காரே, அப்புறம் ஏன் காருண்யாக்கு கோபம்?
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு வீடை வாங்கிக் கிட்டான். அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தான். ஆனா, காருண்யா அவனோட வாழலை, அவனை மதிக்கவும் இல்லை. எப்போ பாரு காசுக்கு கல்யாணம் செய்துட்டான், ஏமாத்தி கல்யாணம்