Page 4 of 6
செய்துக்கிட்டான்னு முள்ளா வார்த்தைகளை கொட்டுவா. நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன், அவ கேட்கவே இல்லை. அவளை பொறுத்த வரைக்கும், அவளால் குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சும் தர்மா கல்யாணம் செய்துக்கிட்டது பணத்துக்காக தான். தர்மாவோ எனக்கு உன்னைப் பிடிக்கும் அதனால கல்யாணம் செய்துக்கிட்டேன்னு சொன்னான். அவ நம்புறதா இல்லை, அப்படி யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டு இருந்தா. அப்புறம் ஒரு நாள் அவக்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அவ அதை பார்த்ததும் முதல் தடவை அவளிடம் மாற்றம் தெரிஞ்சது. குழந்தை என்பது ரொம்பவும் பொக்கிஷமான ஒரு விஷயம். ஆனால், அந்த வரம் இல்லாதவங்க எல்லாம் சந்தோஷமா இருக்க கூடாதுன்னு