தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 14 - நவ்யா
“நீங்களும் ஜனனியும் எங்கே சந்திச்சீங்க, உமேஷ்?” காருண்யா அபிமான நடிகரிடம் பேட்டி எடுக்கும் ரசிகையைப் போல ஆவல் ததும்ப உமேஷிடம் கேட்டாள்.
உமேஷ் அவசரக் குடுக்கையாக பதில் சொல்லாமல் பொறுமையாக பேசினான்.
“ஜனனி எதுக்கு இந்த மாதிரி எங்களுக்குள்ளே இருக்க விஷயங்களை பத்தி அதிகமா வீடியோஸ்லேயும் பேசுறது இல்லை, ப்ளாக் லேயும் எழுதுறது இல்லைன்னு நினைக்குறீங்க?”
காருண்யா குழந்தைத்தனத்துடன் முகத்தை சுழித்தாள்.
“அவங்க தான் சொல்ல மாட்டேங்குறாங்க, நீங்களாவது சொல்லக் கூடாதா? ஜனனி போல ஒரு கேர்ள் ஃபிரென்ட் கிடைக்குறது ட்ரீம் கம் ட்ரூ போல தானே இருக்கும்? நீங்க தான் இந்த உலகத்திலேயே ல
...
This story is now available on Chillzee KiMo.
...
“கன்யா, நான் இவருக்கு ரூஃப் கார்டன் காட்டிட்டு இருக்கேன். நீ நம்ம மூணுப் பேருக்கும் அங்கே ஜூஸ் எடுத்துட்டு வர சொல்றீயா?’ என்று மென்மையாக மனைவியிடம் பணிந்தான் தர்மா.
“நல்ல ஐடியாங்க. உங்களுக்கு லெமன் ஜூஸ் பிடிக்கும்னு எனக்கே தெரியும், உமேஷ், உங்களுக்கு என்ன ஜூஸ் வேணும்னு சொல்லுங்க?”
காருண்யா கேட்டதும் உமேஷ் ஈசியாக தோள்களை ஏற்றி