Page 17 of 74
”எத்தனை முறைதான் சொல்றதோ, நீ பூவை பறிக்காத, இந்த செடிக்கிட்டேயும் வராத போ இங்கிருந்து” என அன்பு கோபமாக விரட்ட அதில் ஆதினி அழுதுக்கொண்டே தனது அறைக்குச் சென்றாள்.
அதைக் கண்டதும் சந்திரன் ஆதினியை சமாதானம் செய்ய சென்றார்.
அன்புவோ அந்நேரம் அவளை திட்டி விரட்டிவிட்டான், அதன்பின் வருந்தினான். வருத்தமுடன் ஓரிடமாக சென்று அமர்ந்து கையி
...
This story is now available on Chillzee KiMo.
...
செடியை ரொம்ப பிடிக்கும் பாட்டி”
”அதான் ஏன்”
”ஏன்னா என்ன அர்த்தம் பாட்டி எனக்கு அதைப் பிடிக்கும்”
”அந்த செடியோட வரலாறு உனக்குத் தெரியுமா”