Page 12 of 74
நெருங்க ஆதினியோ கலகலவெனச் சிரித்து
”டேய் மாமா தள்ளியிருடா” என சொல்ல அவனோ
”நான் குறை தீர்க்க வந்திருக்கேன் ஆதினி”
”நீ குறை தீர்க்க வந்தவனா நம்பிட்டேன் நம்பிட்டேன்” என சொல்ல அவனோ சிரித்துவிட்டு
”ஒத்தடம் சரியா கொடுக்கலைன்னு நினைக்கிறேன் அதான் இப்படி பேசி வைக்கற, அடுத்த முறை பாரு உன்னை பேசவே விடாம”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”தாத்தா பாட்டியில்லாம நீயும் இல்லாம தனியா நான் எப்படி சாப்பிடறது” என ஆதங்கப்பட்டாள் ஆதினி
“அப்படியா ஏன் உனக்கு ஊட்டிவிடனுமா சொல்லு ஊட்டறேன்” என்றான் ஆர்வமாக