Page 16 of 74
“பூவை பறிக்கச் சொன்னா அதை போய் கொஞ்சற”
”ஆமா உன்னைக் கூப்பிட்டாதான் நீ வரலையே அதான் இதைக் கொஞ்சறேன்”
“நீ அப்புறமா கொஞ்சு எனக்கு பூ தேவைப்படுது சீக்கிரமா பறிச்சிக் கொடு”
“முடியாது நானே நொந்துப் போய் இருக்கேன், இதுல நீ ஒண்ணு, இப்ப பூ கட்டி தலையில வைச்சிக்கிட்டு எங்க போகப் போறியாம், பொறு பொறு நான் பறிச்சி தரேன
...
This story is now available on Chillzee KiMo.
...
்டமாகிப் போனது, 6 மாதங்களாக அவன் திட்டாமல் இருந்தான், இப்போது திட்டவும் அவளால் அதைத் தாங்க இயலவில்லை, பதிலுக்கு அவளும் அவனிடம் சண்டையிட்டாள். இருவரும் மாறி மாறி சண்டையிட்டு ஓய்ந்துப் போனார்கள்.