Page 23 of 74
உனக்காக வைச்சது, அதுல பூக்கற பூக்களுக்கு நீதான் சொந்தக்காரி, இனிமேல நீயே பூக்களை பறிச்சி வைச்சிக்க, நான் ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டேன் சரியா” என சொல்ல அவளோ திகைப்புடன் பார்த்து மென்மையாக சிரித்தவள்
”பரவாயில்லை நீ கொஞ்சூண்டு நல்லவனா இருக்க, எனக்காக மட்டுமே செடியெல்லாம் வைச்சி வளர்த்திருக்க”
“இதை யார் சொன்னா உனக்கு”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு பக்குவம் இல்லை, பயமாயிருக்கு, இந்த திருமண வாழ்க்கையை என்னால சரியா பார்த்துக்க முடியாம போனா என்னாகிறது அப்படி இப்படின்னு”
“ஓ அதுவா அதை நான் எப்பவோ மறந்துட்டேன்”