Page 24 of 74
”மறந்துட்டியா சந்தோஷம்”
”எனக்காக நீ சின்னப்ப என்னெல்லாம் செஞ்சிருக்க, இப்ப மட்டும் ஏன் எதையும் செய்ய மாட்டேங்கற”
”செய்யனும்னுதான் ஆசை” என சொன்னவன் சட்டென திரும்பி வாசல் கதவை பார்த்துவிட்டு
”கதவை சாத்தட்டுமா” என ஆசையாக அவளிடம் கேட்க அவளோ திகைத்து
”டேய் மாமா நான் அதைச் சொல்லலை வேற சொன்னேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
றது தாத்தா பாட்டிக்கு தெரிஞ்சா திட்டுவாங்களே”
”இப்பதான் அவங்க இல்லையே”
”ஆமாம்ல அதுக்கென்ன கிளம்பு வா, நான் உன்னை சினிமாக்கு கூட்டிட்டுப் போறேன்”