Page 26 of 74
”ம்க்கும் முன்னெல்லாம் என்னைப் பார்த்தாலே திட்டுவ, நான் பூ வைச்சாலே குறை சொல்வ பாரு எப்படி வைச்சிருக்கா பாரு குருவிக்காரி மாதிரின்னு சொல்வ, இப்ப மட்டும் உனக்கு பிடிச்சி போச்சாம்மா, இப்பதான் உன் கண்ணுக்கு நான் தேவதை போல தெரியறேனாக்கும்”
”உன் அருமை அன்னிக்குத் தெரியலைடி”
”தெரிஞ்சிருந்தா என்ன செய்திருப்ப” என கேட்க அவனோ அவளை திர
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ப்பது குதூகலமாக இருந்தது, இருவரும் சினிமாவை பார்த்து மகிழ்ந்தார்கள். வீடு வந்த பின்பும் அந்த சினிமாவை பற்றியே பேசினார்கள் இருவரும், இதில் காஞ்சனாவிற்கும் சந்திரனுக்கும் தாங்கள் பார்த்த சினிமா