Page 25 of 74
“அப்படியா அப்பன்னா கடைத்தெருவுக்கு கூட்டிட்டுப் போகனும், நான் என்ன கேட்டாலும் வாங்கித் தரனும்”
“கண்டிப்பா வாங்கித் தரேன்”
”அப்புறம் கோயிலுக்கு கூட்டிட்டுப் போகனும்”
”சரி கூட்டிட்டுப் போறேன்”
“அப்புறம் ஊரை சுத்திகாட்டனும்”
”இந்த ஊரைபத்தி உனக்கு தெரியாதா”
”ஆமாம்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
வியந்தான்
”பூவை விட நீ வாசமா இருக்கியேடி”
”அப்படியா” என்றாள் சிணுங்கலுடன்
”சத்தியமா சொல்றேன் என்னை நீ கிறங்க வைக்கற, தேவதை போல இருக்கடி”