Page 5 of 10
இல்லையே, இங்கே எதுக்காக வந்த? ஒரு போன் போட்டு எங்க கிட்ட கேட்க கூட உனக்கு நேரமில்லைல?”
டாக்சியில் இருந்து இறங்கி வெளியில் வந்த சிந்து, இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்த்திருக்காததால் அதிர்ந்து சிலையாக நின்றாள். ஆனால் சசி அதை எதிர்பார்த்திருப்பான் போலும்.
“அம்மா, இப்படி ரோட்டிலேயே ஆரம்பிக்கனுமா? இருங்க டாக்சியை அனுப்பிட்டு வரேன். உள்ளே வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு கோபம் குமுறியது!!!!
“உனக்கு வேற யாருமே கிடைக்கலையா? இவன் தான் கிடைச்சானா? ஏன் இப்படி லோ லோ லோன்னு அலையுறீங்க? வீட்டில பார்த்து கல்யாணம் செய்து வைக்க வைக்கலைன்னா என் மகன்