Page 10 of 10
“சரிம்மா... அப்பா எப்படி இருக்கார்...?”
“நல்லா இருக்கார் கண்ணா...”
“நான் அப்புறம் நைட் பேசுறேன் அம்மா... அப்பாவிடமும் சொல்லுங்க...”
“சரிம்மா...”
போனை கீழே வைத்த சிந்து நன்றியோடு சாராதாவைப் பார்த்தாள். அவளின் பார்வையை புரிந்துக் கொண்டதன் அடையாளமாக புன்னகைத்த சாரதா, கையில் இருந்த ஏலக்காய்
...
This story is now available on Chillzee KiMo.
...
g>