Page 40 of 41
“தாராளமா வை அப்படியாவது உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகட்டும்”
“கல்யாணமா முடியாது, நான் அந்த எண்ணத்தில இவ்ளோ தூரம் பேசலை, நான் என்னோட முதலாளிக்காக பேசினேன்” என சொல்ல அவன் சிரித்தான்
”சரி சரி உன்னோட விசுவாசத்தை நினைச்சி எனக்கு பெருமையா இருக்கு, நீ பேச வேண்டியதை பேசி முடிச்சிட்டன்னா இப்ப நான் பேசலாமா”
“இப்ப நீங்க பேசிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்மதியானவன் குருவை அழைத்தான்
”குரு இப்ப பாரு மழை நின்னுடுச்சி இனிமே மழை வராது நிம்மதியா இரு புரியுதா”
“சரிண்ணா”
”நான் கொஞ்சம் தூங்கனும்”