(Reading time: 33 - 66 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

காலேஜ் முடிஞ்சதும் நான் தப்பிச்சேன் அவள் காலேஜ் வரும் போது நான் இல்லை, நான் பிசினஸ் ஆரம்பிக்கறதைப் பத்தின வேலையில இறங்கினேன்” என சொல்லியவன் பவித்ராவைப் பார்க்க அவளோ ஆர்வமின்றி இருக்கவே

  

”நான்தான் சொன்னேனே, என் வாழ்க்கையில சுவாரஸ்யமே இருந்ததில்லைன்னு, நீ வந்த பின்னாடிதான் நான் வாழவே ஆரம்பிச்சேன், நீயிருக்கற தருணங்கள் எல்லாமே சுவாரஸ்யமானதுதான் பவி” என சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

”இல்லை அவ்ளோதான், அதுக்கு அப்புறம் அவளை நான் பார்க்கலை, இப்ப பார்த்தாலும் அவள்தானான்னு கண்டுபிடிக்கறது கஷ்டம்”

  

”அவளோட வாசத்தை வைச்சி கண்டுபிடிக்கலாம்ல”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.