Page 5 of 8
சிந்து பதில் சொல்லாது அமைதியாக இருந்தாள். கங்காவிடம் என்ன சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை...
“வெட்கப் படுறீங்களா அண்ணி? கஷ்டம்! ம்ம்ம்... உங்களை மாதிரி ஒரு ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு சாமியார் தானா கிடைக்கணும்...”
“கங்கா, என்ன நீ இப்படி எல்லாம் சொல்ற?”
“பின்ன வேற என்ன சொல்ல? நீங்க இங்கே வந்து இரண்டு நாள் ஆச்சு...
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்து ஆச்சர்யப் பட்டாள்!
அவளுடைய பெற்றோர் இருவருமே சென்னையிலே பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால், தென் தமிழகத்தில் இருக்கும் நகரங்களையும் கிராமங்களையும் சினிமாவில் மட்டுமே அதுவரை