Page 6 of 8
பார்த்திருந்தாள் சிந்து. மற்றபடி விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்கள் செல்வது தான் வழக்கம்... இங்கே இந்த ஊரும், அதன் மக்களும், அவர்களின் வழிமுறைகளும், இயற்கை எழிலும் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது...
மனதில் வியந்தபடி உலவியவளின் கண்ணில் அந்த மல்லிகை கொடி பட்டது... சரியாக பராமரிக்க படாததால் சிறிய புதர் போல் இருந்த இடத்தில் ஒரு சில மொட்டுகளோடு அந்த கொடி இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“எங்க ஊரு மக்களை எல்லாம் பாம்புக்கு ரொம்ப பிடிக்கும்... வீட்டுக்குள்ளே வந்தா கூட கிச்சனில் எதையாவது சாப்டுட்டு வெளியே போய்டும்... ஆனால், புதுசா வரவங்க நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்...”