Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 13 - பிந்து வினோத்
காலையில் தொடங்கிய சுலோச்சனாவின் புலம்பல் நிற்கவேயில்லை. தொடர்ந்து கங்காவை பற்றியே புலம்பிக் கொண்டிருந்தாள்! ஆனால் அதை ரத்தினசாமி கண்டுக் கொள்ளாமல் இருக்கவும், சுலோச்சனாவின் மனதில் புயலடிக்க துவங்கியது... சிந்துவும், கங்காவும் பக்கத்து வீட்டிற்கு கிளம்பி சென்ற பின், அதற்கு மேல் பொறுத்திருக்க இயலாமல், எழுந்து கணவரிடம் சென்றாள்.
“நீங்க என்ன தான் மனசில் நினைச்சிட்டு இருக்கீங்க? என் மகனை தான் அவளுக்கு தூக்கி கொடுத்தாச்சு... கங்காவையுமா தரனும்?”
“புரியாமல் பேசாதே...” என்றார் ரத்தினசாமி!
“நானா புரியாமல் பேசுற
...
This story is now available on Chillzee KiMo.
...
ோறேன்னு அவள் சொன்னதில் ஆச்சர்யப் பட்டு போய் தான் நின்னான்...”
“உங்களுக்கு எப்போதும் என்னுடைய பசங்களை விட மத்தவங்க எல்லோரும் உசத்தி தான்... ஆமாம், கங்கா வீட்டில் பேசினீங்களா?”