Page 3 of 8
பார்க்க முடியலைன்னு எல்லாம் வருத்த படாதீங்க... இங்கே தானே இருக்க போறீங்க, இது எல்லாம் எங்கேயும் போகாது... சின்ன கவுண்டர் படம் பார்த்திருக்கீங்களா?”
அவளின் கேள்விக்கான காரணம் புரியாமல்,
“ம்ம்ம்... ஏன்?” என்றாள் சிந்து!
“அதில் விஜயகாந்த் எப்போதும் குடையோட தான் இருப்பார்... சுகன்யாவோட டூயட் பாடும் போது கூட குடையோட தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
து அண்ணி தானே... அம்மா அவ்வளவு ஈசியா விட்ருவாங்களா? சரி அவங்க தான் அப்படினா, சசி அண்ணா இருக்கானே அவன் அதுக்கும் மேல, சக்தி அண்ணா கூட அண்ணியை எதுவும் சொல்லி நான் பார்த்தது இல்லை ஆனால் இவன் எப்போ