Page 4 of 8
பாரு அண்ணியை ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருப்பான்... அம்மா ஏன் இதை செய்றாங்க, அதை செய்றாங்க, நீங்க ஏன் செய்ய மாட்டேங்குறீங்கன்னு...உண்மையில் எல்லாத்தையும் செய்றது அண்ணி தான்... ஆனால் அம்மா கொஞ்சம் ஷோ காமிப்பாங்க...”
“ம்ம்ம்...”
அந்த குடும்பத்தின் உறுப்பினர்களை, அன்றாட நிகழ்வுகளை, சுவாரசியமான விஷயங்கள் அனைத்தையும் சிந்துவுடன் பகிர்ந்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
! எப்படி நைசா எல்லா விஷயத்தையும் சேகரிக்குறீங்க! ஆனால் என்ன செய்றது அது எல்லாம் அந்த சசி என்னும் பாறைக்கு தெரியுதா? என்னமோ பெரிய ஹீரோ போல தான் உங்க பக்கமே வராமல் பந்தா காட்டுறான்...”