Page 5 of 6
நானும் ஜனனியும் லவ்வர்ஸ்ன்னு அவங்களாவே நினைச்சு, பேசினாங்க. எங்களுக்கு ஷாக் தான். அவங்க அப்படி சொன்னதும் தான் இப்படியும் யோசிக்கலாம்ன்னு எங்களுக்கு ஒரு எண்ணமே வந்தது.”
“அப்புறம் நீங்களும் அதையே யோசித்து, லவ்வை டெவலப் செய்துட்டீங்க! புரியுது, புரியுது!” என தர்மாவே கதையை முடித்து வைத்தான்.
“நான் நினைச்சதுக்கு உங்க லவ ஸ்டோரி ரொம்ப சிம்பிளா இருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கலையா? சொல்லு, நான் காருண்யாவை நிறுத்த சொல்றேன்.” ஜனனியின் அருகே அமர்ந்திருந்த விஸ்வநாதன் அவளுக்கு மட்டும் கேட்பதுப் போல வினவினார்.
ஜனனி வேண்டாம் என்று மறுத்தாள்.