தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 15 - சசிரேகா
இரவு நேரம் வீடு திரும்பினான் செழியன், வீடே கலகலப்பாக இருந்தது, திலோவின் வருகையால் அந்த வீடே மாறியிருந்தது. தாத்தாவும் பாட்டியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள், செழியன் வந்தது கூட பாட்டி கவனிக்கவில்லை எது எப்படியோ பாட்டி மகிழ்வாக இருந்தால் அதுவே போதும் என நினைத்தவன் மிர்துளாவை தேடினான், அவள் எங்கும் கண்ணில் படாமல் போகவே அதிர்ந்தான்
”மிர்துளா எங்க நாம சொன்னதை கேட்டு நிஜமாவே ஊருக்கு போயிட்டாளா” என நினைத்து கலக்கத்துடன் அவளை வீடெங்கும் தேடியபடியே வீட்டின் கொல்லைப்புறம் சென்றான், அங்கோ சோகமே வடிவாக கொடியில் பூத்த மல்லியை அதுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பார்த்து அதிகமாகிக் கொண்டே வந்தது, பிரிந்த குடும்பம் ஒண்ணு சேரும் போது அந்த வீடே மகிழ்வாக இருப்பதை நேராக கண்டதில் இருந்து தான் எப்போது தன் தாய் தந்தையிடம் செல்லப்போகிறோம் என்ற ஏக்கம் அவனுக்குள் முளைவிட தொடங்கியது.
தன் வாழ்க்கை இப்படி ஆற்றில் மிதக்கும் ஓடம் போல ஆடுவதை நினைத்து வருந்தினான் என்று தனக்கான மகிழ்வான வாழ்க்கை கிடைக்குமோ என நினைத்து ஏக்க பெருமூச்சுவிட