Page 10 of 21
கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், அப்புறம் பொறுமையா பேசிக்கலாம் தாத்தா, இதோ பாருங்க திலோ சும்மாதான் இருக்கா அவள்கூட பேசுங்க அவளுக்கு பொழுது போகலையாம்” என சொல்லி திலோவை தாத்தாவிடம் விட்டுவிட்டு அகிலேஷை கையோடு அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள். அவனோ
”மிர்துளா எப்படி இங்க இருக்க யப்பா ஒரு நிமிஷத்துக்கு 100 கேள்வி கேட்கறாங்களே, என்னால இங்க இருக்க முடியாது நான் கிளம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்றதை விட கல்யாணம் செய்து காதலிக்கலாம்னு நான் முடிவே பண்ணிட்டேன்”
”எனக்கும் அதே எண்ணம்தான்”
”அப்போ செழியன் இன்னும் உன் பக்கம் வரலையா”