Page 11 of 21
”வரமாட்டேன்னு அடமா இருக்காரு, நெருங்கி வராரு, அப்புறம் என்ன தோணுதோ சட்டுன்னு விலகிப் போயிடறாரு”
”விலகி போறாரா ஒருவேளை அந்நேரம் நீ அவரை ஏமாத்தினது நினைவுக்கு வந்துடுச்சி போல அதான்“
”இருக்கலாம் ப்ச் எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால அவரை மாத்த முடியலை, நான் அவரை ஏமாத்தினப்ப என்னை நம்பினாரு, காதலிச்சாரு, இப்ப நான் உண்மையா நடந்துக்கிறேன் கண்டுக்க ம
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை பார்த்ததும் தலைதெறிக்க எங்கேயோ போனாரு, எங்கன்னு தெரியலை“
”எங்கயும் போயிருக்க மாட்டாரு வந்துடுவாரு”
”கண்டுபிடிச்சிட்டிருப்பாரோ”