Page 14 of 21
”என் காதல் உனக்கு ஏன் புரியலை“
”எல்லாம் எனக்கு விளங்குது, அதனாலதான் வேணாம்ங்கறேன்“
”ஏன் காதலை வெறுக்கற”
”ஏன்னா இதே காதலால நான் ஏமாற்றப்பட்டிருக்கேன், மறுபடியும் நான் ஏமாற தயாராயில்லை“
”இல்லை ஏமாறமாட்டீங்க நான் உங்களை ஏமாற்ற மாட்டேன், நம்புங்க, என்னை ஏத்துக்குங்க”
”என்னால முடியாது“
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு விலகி தொய்வுடன் தன் அறைக்குச் சென்றாள். அங்கோ திலோ தனக்குதானே சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தாள்
”ஏய் என்னாச்சி உனக்கு பேய் பிடிச்சிருக்கா தானா சிரிக்கற”