Page 17 of 21
”எது ப்ரோவா”
”ஆமா வேற எப்படி உங்களை கூப்பிடறது”
”நீ என்கிட்ட பேசாம இரு அது போதும்“
”திலோ திலோ என் அன்பே” என புலம்ப செழியனுக்கு திக்கென்றது
”டேய் என்னடா திலோ திலோங்கற“
”ஓ உங்களுக்கு விசயம் தெரியாதுல்ல, நான் திலோவை லவ் பண்றேன்”
”சுத்தம்”
”என்ன அலுத
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிஞ்சிக்க“
”அவளும் என்னை விரும்பறா ப்ரோ“
”இது எப்போ“
”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் என்கிட்ட ஐ லவ் யூ சொன்னா“