Page 18 of 21
”அப்போ நீ எப்போ அவள்கிட்ட உன் காதலை சொன்ன”
”அவள் ஐ லவ் யூன்னு சொல்றதுக்கு ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி நான் சொன்னேன்“
”விளங்கிடும்”
”ஹலோ சும்மா சலிச்சிக்காதீங்க, காதல்னா என்னன்னு தெரியாத பட்டிக்காட்டான், உங்களுக்கு என்ன தெரியும் என் காதலை பத்தி காதல்ங்கறது ஒரு சுகமான வலி” என பேச செழியன் கடுப்பாகி தன் தலையில் அடித்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
க கொசு இருக்கும்“
”உன் தொல்லைக்கு முன்னாடி கொசு தொல்லை எனக்கு பெரிசில்லை ஆளை விடு” என சொல்லிவிட்டு அவன் திண்ணைக்கு செல்ல கிளம்ப அந்நேரம் பதட்டமாக ஓடிவந்தாள் மிர்துளா