Page 16 of 21
”அகிலே அப்பாகிட்ட பேசிட்டாரு”
”அப்படியா இது எப்போ நடந்தது“
”எல்லாமே குயிக்கா நடந்து முடிஞ்சிடுச்சி, அது மட்டுமில்லை அகில் தன் அப்பாகிட்ட என் அப்பாவை போன்ல பேச வைச்சாரு“
”யாரு தயாசாகர் கிட்டயா“
”ஆமாம்“
”அவர் என்ன சொன்னாரு”
”நாளைக்கு நேர்ல வந்து பேசறாராம்“
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வேற இடமே இல்லையா“
”இல்லை அதான் இங்க வந்தேன், பெட்லயே படுத்து தூங்கி பழகிட்டேன் இப்படி கட்டாந்தரையில தூங்கறது கூட கொஞ்சம் திரில்லிங்காதான் இருக்கு ப்ரோ”