Page 20 of 21
நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு, வெளியூர் போகனும் என்னை தூங்கவிடு” என சொல்லியவன் திண்ணைக்குச் சென்று படுத்துவிட மிர்துளாவோ நேராக அகிலிடம் வந்தாள். அவனோ திலோவை நினைத்து பாடிக் கொண்டிருந்தான்.
”டேய் அகில் என்னடா பைத்தியக்காரன் மாதிரி தனியா பாடிக்கிட்டு இருக்க“
”ப்ச் நீயா திலோவை நினைச்சி லவ் மூட்ல பாடிக்கிட்டு இருக்கேன், டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரியமே கெட்டுடும், தயாசாகரை மாமாவை பார்த்தாலே போதும் செழியன் இங்கிருந்து போயிடுவாரு“
”சத்தியமா இந்த விசயம் எனக்குத் தெரியாது மிர்துளா, இப்ப என்ன செய்றது அப்பாவையும்