Page 15 of 21
”பேய் பிடிக்கலை எனக்குள்ள காதல் வந்திருக்கு“
”காதலா யார்கூட” என அலறினாள்
”அகில் கூட“
”ஓ அகிலா” என இயல்பானாள்
”ஏன் நான் அகிலை காதலிக்க கூடாதா“
”தாராளமா, காதலிக்கறது என்ன கல்யாணம் கூட செய்துக்க ஆனா செழியனை விட்டுடு ப்ளீஸ்”
”நான் விட்டுட்டேன் ஆனா, அவர் உன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ா உன்னை கல்யாணம் செய்துக்கிட்டா, பிரிஞ்ச சொந்தம் சேரும்னு நம்பறாரு“
”ஆனா நான் அகிலை காதலிக்கிறேனே“
”இந்த விசயத்தை நீ உன் அப்பாகிட்ட சொல்லிட்டியா”