Page 19 of 21
”ஏய் இந்நேரம் நீ எதுக்கு இப்படி ஓடிவர்ற, பேய் விரட்டுதா உன்னை”
”நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன்“
”என்னையா“
”ஆமாம்“
”என்ன விசயம்“
”திலோவும் அகிலும் காதலிக்கறாங்க”
”சே இதானா”
”இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா“
”ஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
ேங்கறீங்க“
”ஷ்ஷ் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத மிர்துளா, அங்க அவன் தொல்லை தாங்க முடியலை, தூங்க விடாம இம்சிக்கறானா இங்க நீயும் காதல் காதல்ன்னு உசுரை வாங்காத,