Page 7 of 21
”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் தூங்க வரப்போ குட்நைட் சொன்னேனா அப்ப சொன்னாரு”
”பிடிச்சிருக்குன்னா எந்த அர்த்தத்தில சொன்னாரு“
”பிடிச்சிருக்குங்கறதுக்கு பல அர்த்தங்கள் இருக்கா என்ன“
”ஆமா இருக்கு”
”எனக்கு அப்படி தோணலை“
”விடிஞ்ச பின்னாடி பாரு என்ன வேணும்னாலும் நடக்கலாம், இப்ப என்னை தூங்கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் கன்னத்தில் தானே ஒரு அறை விட்டு என அனைத்தும் செய்தும் இறுதியில் அகிலேஷ் அவன் முன் நின்றுவிட்டான், அவனைக் கண்டதும் செழியனுக்கு வாய் அடைத்தது போனது மூச்சுவிட சிரமப்பட்டான்