Page 8 of 21
”ஹலோ என் பேரு அகிலேஷ், நான் மிர்துளாவை பார்க்க வந்திருக்கேன் அவள் என் தோழி உள்ள இருக்காளா நான் உள்ள வரலாமா” என வரிசையாக பேசிக் கொண்டிருக்க செழியனின் முகத்தில் ஈயாடவில்லை, வியப்புடனே அவனை பார்த்தபடி இருந்தான்.
”ஹலோ உங்களைதான்” என அவனை உலுக்க அதில் தெளிவு பெற்றவன்
”என்ன வேணும்”
”நான் மிர்துளாவோட தோழன், அவளை பார்க்க வந்திருக்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ரொம்ப க்யூட்டா இருக்க அப்படியே பார்பி டால் போல இருக்க” என சொல்ல அவளுக்கு வெட்கம் வந்து சட்டென அவ்விடம் விட்டு தன் அறை நோக்கி ஓடியவள் மிர்துளாவை எழுப்பினாள்
”எழு எழு”