Page 50 of 65
வலி எடுத்தது.
”ஸ்மைல்” என போட்டோகிராபர் சொல்ல அதற்கு அன்புவோ
”யோவ் சிரிப்பு வரலையா கஷ்டமாயிருக்கு” என சொல்லியவன் ஆதினியிடம்
”ஏண்டி இவ்ளோ கனமா இருக்க தாங்க முடியலைடி என்னால” என புலம்ப அவளோ
”டேய் மாமா ஒழுங்கா சிரிச்சப்படி போஸ் கொடுடா இல்லை மறுபடியும் நீ என்னை தூக்கி வைச்சிக்கனும்” என சொல்ல ஒரு நொடி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னொரு தடவை அதே போல உன்னை தூக்கி காட்டறேன்”
”வேணாம் மாமா இதுவே போதும்” என சொல்ல போட்டோகிராபரும் அவர்களுக்கு அடுத்தடுத்த போஸ்களை சொல்லித் தந்தார், அவ்வளவும் நெருக்கமானவையே அதை