Page 54 of 65
கொள்ள அவளோ பார்த்தாள்
”அப்ப நானு” என ஆசையாக கேட்க அவனோ மென்மையாக சிரித்துவிட்டு அவளை இழுத்து தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டு அவளின் தோளை தட்டிக் கொடுத்தபடியே பேசினான்
”ஆதினி”
”ம்”
”நீ சமையல் கத்துக்க அது ஒண்ணும் பெரிய கஷ்டமான வேலையெல்லாம் இல்லை, செய்ய செய்ய உனக்கு தன்னால வந்துடும், நீயே புத்திசாலி,
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்து சமைக்கறேன், விதவிதமா சமைச்சி எல்லார்கிட்டயும் பாராட்டு வாங்கறேன்” என சொல்ல அதைக்கேட்டு அன்புவும்
”சூப்பர் இப்படித்தான் இருக்கனும்” என சொல்லி நிம்மதியானான்